15 November 2025

தர்மத்தின் சிறப்புகள்_பெண்கள் பயான் (17) _ 15112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
 கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 


15/11/2025 சனிக்கிழமை மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோதரி. அஸ்மா.BISc., அவர்கள்

 

"தர்மத்தின் சிறப்புகள்" 

எனும் தலைப்பில்

உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment