15 November 2025

நிர்வாக மஷூரா (13) _ 14112025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா 


14/11/25  இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




இதில்  



📌  கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.



📌  வரும் வாரம் 

இரண்டு பெண்கள் பயான் நடத்துவது

இரண்டு மர்கஸ் பயான் 

நடத்துவது என்றும்



📌  வியாழன் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்து  தொழுகைக்கு பொதுமக்களை அழைப்பது என்றும், 



📌 மதரஸாவிற்கு இடம் வாங்குவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது



📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment