தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13/11/2025 வியாழன் மாலை
குழுதாவா நடைபெற்றது.
கிளை சகோதரர்கள்
உடுமலை கடைவீதி பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து தாவா செய்து தொழுகைக்கு பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment