07 November 2025

இறைவேதத்தோடு இணைந்திருப்போம் _பெண்கள் பயான் _16 -06112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக

06/11/2025 வியாழன் மாலை 5:00 மணிக்கு

உடுமலை பாரதி நகர் சகோதரர். அப்துர்ரஷீது பாய் அவர்கள் இல்லத்தில்  பெண்கள் பயான் நடைபெற்றது.


அதில் மடத்துக்குளம்  சகோதரி.தௌலத்., அவர்கள் 

"இறைவேதத்தோடு இணைந்திருப்போம்" 

எனும் தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள். 


ஏராளமான  சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment