தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 🅃🄽🅃🄹 கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
உடுமலை 𝗠.𝗣 நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் & கபனிடுதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரி. பரிதா ஹுசைன்., (பொள்ளாச்சி)
அவர்கள்
மார்க்க விளக்கத்துடன்
ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடும் செயல்முறை பயிற்சி வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் ஏராளமான
சகோதரிகள்
கலந்து பயன் பெற்றனர்.

No comments:
Post a Comment