07 December 2025

துஆக்களின் சிறப்பு_மர்கஸ் பயான்_(16)_ 07122025


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  07/12/2025 ஞாயிறு மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். முஹம்மது ஜுபைர் அவர்கள்  "துஆக்களின் சிறப்பு" எனும் தலைப்பில்

 உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment