தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மசூரா
07/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார தாவா பணிகள் சமுதாய சேவை பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் 8 12 2025 திங்கள் முதல் பஜர் தொழுகைக்கு பிறகு பெரியவர்களுக்கான திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
📌 இன்ஷா அல்லாஹ்
வரும் 28 12 2025 ஞாயிறு அன்று ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபன் இடுதல் பயிற்சி வகுப்பு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
.jpeg)

No comments:
Post a Comment