தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
09/12/2025 செவ்வாய்க்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 10நிமிட பயான் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துரஹ்மான் அவர்கள்
"போதுமென்ற மனம்" எனும் தலைப்பில்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-6446
எனும் ஹதீஸ் க்கு
விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment