21/12/2025 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன்
அத்தியாயம் 12: வசனம் 47- 49
தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். நீங்கள் உண்பதற்கு வேண்டிய சிறிதளவைத் தவிர நீங்கள் அறுவடை செய்தவற்றை அதன் கதிர்களுடன் (சேமிப்புக் கிடங்கில்) விட்டு வையுங்கள்! அதற்குப் பிறகு கடினமான ஏழு (பஞ்ச ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முற்படுத்தியவற்றை அவை தின்றுவிடும். நீங்கள் சேமித்து வைத்தவற்றில் சிறிதளவைத் தவிர! அதன் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்களுக்கு மழை பொழிவிக்கப்படும். அதில் அவர்கள் பழச்சாறு பிழிவார்கள்” என்று (யூஸுஃப்) கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கினார்கள்
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment