20 December 2025

நன்மையை ஏவி தீமையை தடுப்போம்_ பெண்கள் பயான் (23 ) _20/12/2025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 


20/12/2025 சனிக்கிழமை மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோதரி. குல்சன் சுல்தானா.BISc., அவர்கள்

 

" நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" 

எனும் தலைப்பில்

உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment