21 December 2025

நிர்வாக மஷூரா (18 ) _ 21122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா 


21/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள், மற்றும் பள்ளிவாசல் மராமத்து பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  



📌 கிளை நிர்வாகத்திற்கு  வர்த்தக அணி செயலாளர் ஆக சகோதரர். தாஹிர்பாஷா (9840277716) அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.



📌இன்ஷா அல்லாஹ்

 வரும் 28 12 2025 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.



📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment