18 December 2025

அகமும் புறமும் அழகு பெற..._பெண்கள் பயான் (22 )_ 18122025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


18/12/2025  வியாழன் மாலை 5:00 மணிக்கு


உடுமலை சந்ரோதயா கார்டன்   சகோதரர். மாடர்ன் ஜாபர் பாய் இல்லத்தில்


 பெண்கள் பயான் நடைபெற்றது.


 அதில் சகோதரி. நிஷாரா பாத்திமா., அவர்கள்  "அகமும் புறமும் அழகு பெற...." எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment