31 December 2025

நிர்வாக மஷூரா (20)_ 31122025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   உடுமலை நகர கிளையின்  நிர்வாக மசூரா  


31/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  



📌 சந்தா வசூல் கூடுதல் பொறுப்பாளராக துணைத் தலைவர் சகோதரர் பஜலுல்லாஹ் அவர்களை நியமிக்கப்பட்டது 


📌 இன்ஷா அல்லாஹ் ஜனவரி 18ஆம் தேதி மாதாந்திர தர்பியா மற்றும் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவது என்றும்


📌 இன்ஷா அல்லா நாளை நடக்க இருக்கும் பொது மசூராவிற்கு மக்களுக்கு அழைப்பு கொடுப்பது என்றும்


📌இன்னும்  எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment