தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
01/01/2026 வியாழன் மாலை 5:00 மணிக்கு
உடுமலை . அஜ்மீர் சைக்கிள் கடை சிராஜ் பாய் (கவுன்சிலர்) அவர்கள் இல்லத்தில்
சகோதரி. அமீரா. BISc., அவர்கள்
"மறுமை வாழ்க்கை" எனும் தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தி பெண்கள் பயான் நடைபெற்றது.
ஏராளமான பெண்கள்
வந்து கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment