தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையில் பொது மசூரா
01/01/26 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு நகரத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது
📌 இதில் முதலாவதாக நகர செயலாளர் சகோதரர் முஹம்மது தன்வீர் அவர்கள் கடந்த மாத தாவா நிகழ்ச்சிகளை மக்களுக்கு பட்டியலிட்டு சொன்னார்
📌 நகர துணை செயலாளர் அஸ்லம் அவர்கள் நத்தம் மதரசா மற்றும் பெரியோர்களுக்கான மதரசா சம்பந்தமான விஷயங்களை எடுத்துரைத்தார்
📌 நகர துணைத் தலைவர் சகோதரர் பஜ்லுல்லாஹ் அவர்கள் எதிர்கால தாவா பணிகள் எதிர்கால நடத்தி இருக்கும் நிகழ்ச்சிகளை மக்களிடத்தில் பட்டியலிட்டார்
📌 நகர துணை செயலாளர் ஜுபேர் அவர்கள் பள்ளி தூய்மை பணி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்
📌 நகர மருத்துவ அணி செயலாளர் சகோதரர் நயிம் அவர்கள் இரத்ததான செய்வதில் பற்றாக்குறை மற்றும் அதிகப்படுத்துதல் சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கினார்
📌 நகர பொருளாளர் சகோதரர் ஆஷிக் அவர்கள் வரவு செலவு மற்றும் செலவினங்கள் சம்பந்தமாக மக்களிடத்தில் பட்டியலிட்டார்
📌 மாவட்டத் துணை தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் கிளைகள் செய்ய வேண்டிய பணிகள் சம்பந்தமாக எடுத்துச் சொன்னார்
இறுதியாக நகர செயலாளர் முகமது தன்விர் அவர்கள் நன்றியுரை தெரிவித்து நிகழ்ச்சி இனிதே முடிந்தது

No comments:
Post a Comment