07 January 2026

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு _ 07012026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் சார்பாக


MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

 தினந்தோறும் காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.


அதில் 07/01/2026 அன்று நடைபெற்ற வகுப்பு



அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment