08 January 2026

"மறுமையே இலக்கு"_ மர்கஸ் பயான் (24) _ 08012026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  8/1/2026  மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள்  "மறுமையே இலக்கு" எனும் தலைப்பில்

 உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment