08 January 2026

அல்லாஹ்வின் வல்லமை _பெண்கள் பயான் (26 ) _08012025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக

08/01/2026  வியாழன் மாலை 5:00 மணிக்கு

உடுமலை . பாலாஜி நகரில்  சகோதரி. அன்ஷிதா. BISc., அவர்கள்

"அல்லாஹ்வின் வல்லமை" எனும் தலைப்பில்   மார்க்க விளக்க உரை நிகழ்த்தி பெண்கள் பயான் நடைபெற்றது.

ஏராளமான பெண்கள் வந்து கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment