தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மசூரா
27/1/26 செவ்வாய் இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 மதரஸா ஆண்டு விழாவிற்கு நோட்டீஸ் மற்றும் இதர விஷயங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 8ஆம் தேதி வருடாந்திர மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்சசி ஏற்பாட்டிற்கான விஷயங்கள் பேசப்பட்டது
📌 பொது மஷூரா இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (01.02.26) நடத்துவது என்றும்
📌 ரமலான் மாத தாவா மற்றும் செயல்பாடுகள் சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது
📌இன்னும் எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment