தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
29/01/2026 வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு
உடுமலை UKC நகர் சகோதரர். சமது (UPS) பாய் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரி. அன்ஷிதா. BISc., அவர்கள் "தியாகத்தால் வளர்ந்த ஏகத்துவம்!" எனும் தலைப்பில்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment