தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 🅃🄽🅃🄹 கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
25/01/2026 சனி மாலை 5:00 மணி முதல்
உடுமலை 𝗠.𝗣 நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
சகோதரி. அன்ஷிதா. BISc., அவர்கள்
கேள்வி இங்கே! பதில் எங்கே!! எனும் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து கேள்விகள் கேட்டு பதில் வழங்கி
மார்க்க அறிவை வளர்த்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment