31 January 2026

ரமலானை வரவேற்போம்_ பெண்கள் பயான் (31)_31012026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) 
கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 


31/01/2026 சனிக்கிழமை மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோதரி. அஸ்மா.BISc., அவர்கள்

 

"ரமலானை வரவேற்போம்" 

எனும் தலைப்பில்

மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment