தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
01/02/26 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள், மற்றும் பள்ளிவாசல் மராமத்து பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 இன்ஷாஅல்லாஹ் இன்று மஃரிபுக்கு பிறகு நடைபெற உள்ள பொதுமஷூரா நிகழ்ச்சி பற்றி ஆலோசிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டது.
📌இன்ஷா அல்லாஹ்
வரும் 08 02 2026 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் மதரஸா ஆண்டு விழா சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
📌 ரமலான் மாத பணிகள், தாவா செயல்பாடுகளை சிறப்பாக நடத்துவது பற்றியும்,
கிளை மக்களை இணைத்து சிறப்பாக செயல்பாடுகளை அமைக்க ஆலோசனை செய்யப்பட்டது.
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment