09 February 2026

மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா _08022026 _இஸ்லாத்தின் தேன் துளிகள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை

MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம்
மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
அதில் மூன்றாவதாக மௌலவி அப்துர்ரஹ்மான் .MISc., அவர்கள் மதிப்பிடும் இஸ்லாத்தின் தேன் துளிகள் நிகழ்வில் கலந்து கொண்டு

முதல் இடம் : மாணவி. அதீஃபா (அல்லாஹுவின் தூதர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களும்)




இரண்டாம் இடம் : மாணவி. ஆயிஷா (கேள்வி - பதில்)






மூன்றாம் இடம்: மாணவர். அரஃபாத் (கேள்வி - பதில்)


மாணவ மாணவியர்கள் தமது பெற்றோர்களுடன் சிறப்பு பரிசை மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஷீது அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment