09 February 2026

மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா _08022026 _பயான்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை


MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம்
மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
அதில் நான்காவதாக மௌலவி அப்துர்ரஹ்மான் .MISc., மற்றும் மாவட்ட தலைவர் சாதிக் அலி அவர்கள் மதிப்பிடும் பயான் நிகழ்வில் கலந்து கொண்டு

முதல் இடம் : மாணவி. அப்ஸானா(அல்லாஹுவின் அற்புத படைப்பு - காதுகள்)








இரண்டாம் இடம் : மாணவி. நஸ்ரியா (அல்லாஹுவின் அற்புத படைப்பு - வாய்)



மூன்றாம் இடம்:
மாணவி. அல்ஃபிஹா (அல்லாஹுவின் அற்புத படைப்பு - கண்கள்)







மாணவ மாணவியர்கள் சிறப்பு பரிசை மௌலவி அப்துர்ரஹ்மான் .MISc., அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment