தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வாவில் 19/02/26 அன்று
ரமலான்🌙 2 இரவு தொழுகை தொடர்ந்து
மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் ரமலான் மாதமும் நமது வாய்ப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் திரளான மக்கள் சொற்பொழிவை கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment