21 February 2026

நன்மையை ஏவி தீமையை தடுப்போம்_ மர்கஸ் பயான் (29) _20022026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வாவில் 20/02/26 அன்று ரமலான்🌙3 இரவு தொழுகையை தொடர்ந்து 


மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.


இதில் சகோதரர் பஜுலுல்லாஹ் அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


இதில் திரளான மக்கள் சொற்பொழிவை கேட்டு பயன்பெற்றனர்.


 அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment