22 February 2026

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற _மர்கஸ் பயான் (30) _21022026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  கோவைதெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வாவில் 21/02/26 அன்று

ரமலான்🌙 4   இரவு தொழுகையை தொடர்ந்து 


மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.


இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற 

என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


இதில் திரளான மக்கள் சொற்பொழிவை கேட்டு பயன்பெற்றனர்.


 அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment