07 March 2026

அல்லாஹ்வின் உதவி _ரமலான்🌙 17 இரவு _மர்கஸ் பயான் (43) _ 06032026



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  
கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

06/03/26  வெள்ளி அன்று  ரமலான்🌙 17   இரவு தொழுகையை தொடர்ந்து 

 சகோதரர் அனஸ் அவர்கள்   அல்லாஹ்வின் உதவி என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment