தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில் 07/03/26 சனிக்கிழமை அன்று
ரமலான்🌙 18 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் முகமது தன்வீர் அவர்கள் அண்ணலாரின் ஆட்சி என்ற தலைப்பில்
மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment