தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
08/03/26 ஞாயிறு அன்று ரமலான்🌙 19 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் பஜுலுல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பில்
மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment