தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
09/03/26 திங்கள் அன்று
ரமலான்🌙 20 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் ஹாஸிம் அஸ்லம் அவர்கள்
"நிதானம்" எனும் தலைப்பில்
மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
.jpeg)
No comments:
Post a Comment