11 March 2026

ஒற்றை படையின் சிறப்புகள் _ரமலான்🌙 21 இரவு _மர்கஸ் பயான் (47) _ 10032026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் 


உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்


10/03/26 செவ்வாய் அன்று


 ரமலான்🌙 21 இஷா தொழுகையை தொடர்ந்து


📌  முதலாவதாக சகோதரர் பஜ்லுல்லாஹ் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 



📌 இரண்டாம் அமர்வில் சகோதரர் மௌலவி அபுபக்கர் சித்திக் (சஆதி) அவர்கள் என்ற ஒற்றை படையின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 


📌 சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள் 



இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது





அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment