12 March 2026

"உள்ளத்தை உறுதியாக்குவோம்'' _ரமலான்🌙 22 இரவு _மர்கஸ் பயான் ( 48 ) _ 11032026


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  
கோவை தெற்கு மாவட்டம்   உடுமலை நகரம்    மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

11/03/26 புதன் அன்று  ரமலான்🌙 22  இரவு தொழுகையை தொடர்ந்து 


 சகோதரி. அஸ்மா அவர்கள்  "உள்ளத்தை உறுதியாக்குவோம்''

எனும் தலைப்பில்  மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment