தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
03/04/26 வெள்ளி இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த ரமலான் மாத தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள், மற்றும் பள்ளிவாசல் மராமத்து பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 உதவி கோரிய ஏழை சகோதரர் குடும்பத்தாருக்கு நேரில் சந்தித்து உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
📌 பள்ளிவாசல் மராமத்துப் பணிகளை
விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.
📌 இந்த மாத பொதுமஷூரா இன்ஷாஅல்லாஹ் 12/04/2026 அன்று நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
📌கோடைகால பயிற்சி முகாம் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
📌 பெண்கள் பயான், மர்கஸ் பயான், மற்றும் தாவா செயல்பாடுகளை சிறப்பாக நடத்துவது பற்றியும், ஆலோசனை செய்யப்பட்டது.
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment