தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
12/03/26 வியாழன் அன்று
ரமலான்🌙 23 இஷா தொழுகையை தொடர்ந்து
📌 சகோதரர் பஹத் (விழுப்புரம்) I.C (இஸ்லாமிய கல்லூரி மாணவர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
📌 சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள்
இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்!


No comments:
Post a Comment