தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக
08.02.26 அன்று அஸர் தொழுகைக்குப் பின்பு 8 ஆம் ஆண்டு மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி
நகர தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நகர செயலாளர் முஹம்மது தன்வீர் நகர பொருளாளர் ஆஷிக் ரஹ்மான் , கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் முதல் அமர்வு ஆரம்பமானது
📌 மதரஸா குழந்தைகளின் கிராத் போட்டி நடைபெற்று முதல் அமர்வு முடிந்தது
📌 இரண்டாம் அமர்வாக மகரிப் தொழுகைக்குப் பின்பு மௌலவி அப்துர் ரஹ்மான் MISc,. அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
📌 அடுத்ததாக மதரஸா குழந்தைகளின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது
📌 ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் மௌலவி அப்துர் ரஹ்மான் MISc,. அவர்கள் சிறப்புரையாற்றினார்ள்
📌 மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் சிறப்பு பரிசுகளாக மதரஸா ஆசிரியர்களுக்கும் , பெண் தாயீகளுக்கும் மற்றும் பள்ளிவாசலின் சிறிது காலம் இமாமாக பணியாற்றிய சகோதரர் அப்துல் ரஹ்மான் பரிசளிக்கப்பட்டது
📌இறுதியாக நகர செயலாளர் முகமது தன்விர் அவர்கள் நன்றி உரை தெரிவித்து நிகழ்ச்சி இனிதே முடிந்தது
அல்ஹம்துலில்லாஹ்